Tag: வீதி விபத்து

கடந்த 24 மணி நேரத்தில் வீதி விபத்துக்களில் நால்வர் உயிரிழப்பு!

கடந்த 24 மணி நேரத்தில் நாட்டின் பல பகுதிகளில் நடந்த வீதி விபத்துக்களில் இரண்டு இளைஞர்கள் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.