Tag: விந்தணு ஆரோக்கியம்

விந்தின் நிறம் மாறுகிறதா? அதன் பின்னால் இருக்கும் காரணங்கள் என்ன? ஆண்களே கவனம்!

விந்தின் நிறத்தில் ஏற்படும் மாற்றங்கள் எப்போதும் நோயைக் குறிக்காது. இருப்பினும், நீண்ட காலமாக நிற மாற்றம் தொடர்ந்தால் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது நல்லது.

ஆண்களே கவனம்! உங்கள் விந்தணு ஆரோக்கியமாக இல்லை என்பதை காட்டும் எச்சரிக்கை அறிகுறிகள்!

ஒவ்வொரு ஆணும் தன் இனப்பெருக்க ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வுடன் இருப்பது இன்றைய காலகட்டத்தில் மிக முக்கியமான ஒன்றாகும்.