யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் விடுதிகளின் பெயர்களை பாவித்து கும்பல் ஒன்று பாரிய பண மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதுடன், இந்த மோசடியாளர்களை நம்பி பலர் ஏமாந்த சம்பவங்களும் அம்பலமாகியுள்ளது.
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில், ஒருவருடைய பிறப்பு ராசியானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை, தோற்றம், விசேட ஆளுமைகள், மற்றும் அவர்களின் நேர்மறை/எதிர்மறை குணங்களில் பெரும் ஆதிக்கம் செலுத்தும் என்று நம்பப்படுகிறது.
உயரம் குறைவாக இருக்கும் பெண்கள், ஆடைகள் அணியும் விதத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் தங்களை உயரமானவர்களாகக் காட்ட முடியும். அதற்கான சில டிப்ஸ் இதோ…