Tag: பிப்ரவரி மாத தங்க விலை மாற்றம்

தங்கம் விலை புதிய உச்சம்: அதிரடி உயர்வு - இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக நிலையற்ற தன்மையுடன் காணப்பட்ட போதிலும், சர்வதேச பொருளாதார சூழல்களால் தற்போது தொடர்ந்து புதிய உச்சத்தை எட்டி வருகிறது.