Tag: தொற்று பரவல்

பிரித்தானியாவில் காய்ச்சல் பரவல்: பொதுமக்களுக்கு மாஸ்க் அணிய ஆலோசனை

தொற்றுகள் மேலும் பரவுவதைத் தடுக்க பொதுமக்கள் மாஸ்க் அணிவது உட்பட பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு ஏஜன்சி (UKHSA) வலியுறுத்தியுள்ளது.