மார்ச் 26 முதல் கும்ப ராசியில் செவ்வாய் உதயமாகும் காலத்தில் 6 ராசிக்காரர்களுக்கு பணம், தொழில் முன்னேற்றம் மற்றும் வெற்றி கிடைக்கும் என ஜோதிட கணிப்புகள் தெரிவிக்கின்றன.
நடிகைகள் எதிர்கொள்ளும் அத்துமீறல்கள் குறித்து Me Too இயக்கம் காலகட்டத்தில் பலர் தங்களது அனுபவங்களை பகிர்ந்திருந்த நிலையில், தற்போது தமன்னா தனக்கு நேர்ந்த ஒரு சங்கடமான சம்பவத்தை மனதிறந்து பேசியுள்ளார்.
2026 ஜனவரி 16 ஆம் தேதி, சனி பகவானின் மகர ராசிக்குள் நுழையவுள்ளார். இது 2026 ஆம் ஆண்டின் முதல் செவ்வாய் பெயர்ச்சியாகும்.