பிரேதப் பரிசோதனையில், அளவுக்கு அதிகமான மகிழ்ச்சி மற்றும் உணர்ச்சி வசப்பட்ட நிலையால் ஏற்பட்ட திடீர் மாரடைப்பே மரணத்துக்குக் காரணம் எனத் தெரியவந்தது.
இத்தாலியில் வசித்து வந்த 58 வயது மாலினி யோகராசா என்ற பெண், யாழ்ப்பாணத்தின் மார்ட்டின் வீதியில் தற்காலிகமாக தங்கியிருந்தபோது, திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில் 20ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.