2026ல் கேது மகம் நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி பெறுவதால் எந்த 3 ராசிக்காரர்கள் செல்வ யோகம் மற்றும் அதிர்ஷ்டத்தை பெறப்போகிறார்கள் என்பதை ஜோதிட அடிப்படையில் அறிந்து கொள்ளுங்கள்.
2026 ஆம் ஆண்டு தொடங்கி ஒரு மாதம் நிறைவடையவுள்ள நிலையில், இந்த ஆண்டின் ஆரம்பமே ஜோதிட ரீதியாக மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
கேதுவிற்கு தனியாக சொந்த ராசி இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு ராசியில் சுமார் 18 மாதங்கள் வரை தங்கும் கேது, அந்த காலகட்டத்தில் நட்சத்திரங்களையும் மாற்றிக் கொண்டே பயணிப்பார்.