Tag: குடும்ப மோதல்

முதலிரவில் அடம்பிடித்த பெண் - மாப்பிள்ளைக்கு ஏற்பட்ட ஷாக்! நடந்தது என்ன?

ஆக்ராவில் முதலிரவிலேயே ரூ.90 லட்சம் கோரியதாக கூறப்படும் புதுமணப் பெண்ணால் தம்பதியிடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.