முகம், கைகள், முதுகு போன்ற இடங்களில் தோன்றும் கரும்புள்ளிகள் சாதாரண அழகு குறித்த குறைபாடாக மட்டுமல்ல, சில சமயம் கல்லீரல் பிரச்சனையின் எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம். அவற்றின் வகை, தோற்றம் மற்றும் பரவல் மூலம் வேறுபாடுகளை அடையாளம் காண முடியும்.
ரசாயனப் பொருட்கள் நிறைந்த அழகு சாதனங்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, இயற்கை முறைகளைப் பயன்படுத்த விரும்புபவர்களுக்கு வேப்பிலை ஒரு நல்ல தேர்வாக இருக்கலாம்.