Tag: ஆயுர்வேத சரும பராமரிப்பு

முக சுருக்கங்கள் குறைய இயற்கை வழி: வேப்பிலை ஃபேஸ் மாஸ்க் செய்வது எப்படி?

ரசாயனப் பொருட்கள் நிறைந்த அழகு சாதனங்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, இயற்கை முறைகளைப் பயன்படுத்த விரும்புபவர்களுக்கு வேப்பிலை ஒரு நல்ல தேர்வாக இருக்கலாம்.