Tag: ஆப்கானிஸ்தான்

19 நாடுகளுக்கான புகலிட மற்றும் குடியுரிமை விண்ணப்பங்களை இடைநிறுத்தம் அமெரிக்கா அதிரடி நடவடிக்கை

அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம், 19 நாடுகளிலிருந்து வரும் அனைத்து குடியேற்ற மற்றும் புகலிட விண்ணப்பங்களையும் உடனடியாக இடைநிறுத்தியுள்ளது.

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் மோதல் ஆரம்பம் – இந்தியா மீது இஸ்லாமபாத் குற்றச்சாட்டு

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் விமானக் குண்டுத் தாக்குதல் நடத்தியுள்ளது. பதிலுக்கு ஆப்கானிஸ்தானும் பாக்கிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியுள்ளது .