Tag: அமெரிக்கா ரஷ்யா அணு ஆயுதங்கள்

சீனாவின் அணு ஆயுத குவிப்பு: ஸ்டார்மரின் சீன பயணத்தில் முக்கிய விவகாரம் ஏன் புறக்கணிக்கப்பட்டது?

சீனா தற்போது உலகில் மிக வேகமாக அணு ஆயுதங்களை அதிகரித்து வரும் நாடாக மாறியுள்ளது. இதனை Stockholm International Peace Research Institute (SIPRI) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையும் உறுதிப்படுத்துகிறது.