Tag: விவசாயம்

மனிதக் கை வடிவில் விளைந்த சேனைக்கிழங்கு! வைரலாகும் அதிசயக் கிழங்கு!

சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் விவசாயி ஒருவரின் தோட்டத்தில் மனிதக் கை போன்ற தத்ரூபமான வடிவில் விளைந்த சேனைக்கிழங்கு சமூக வலைதளங்களில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.