விந்தின் நிறத்தில் ஏற்படும் மாற்றங்கள் எப்போதும் நோயைக் குறிக்காது. இருப்பினும், நீண்ட காலமாக நிற மாற்றம் தொடர்ந்தால் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது நல்லது.
ஜங்க் உணவுகள், உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை, மன அழுத்தம், போதுமான தூக்கமின்மை, மது மற்றும் புகைப்பழக்கம் போன்றவை ஆண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்தை மெதுவாக சீரழிக்கின்றன.