Tag: லக்ஷ்மன் உதேகர்

ஷ்ரத்தா கபூரின் 'ஈத்தா' டீஸர் கசிவு... ரசிகர்கள் அதிர்ச்சி

ஷ்ரத்தா கபூரின் எதிர்பார்க்கப்பட்ட படமான 'ஈத்தா'வின் டீஸர், 'காக்டெய்ல் 2' உடன் வெளியாகி சமூக ஊடகங்களில் வைரலானது. கர்ப்பிணி நிலையில் மேடை நடனக் கலைஞராக ஷ்ரத்தா கபூரின் அபார நடிப்பை வெளிப்படுத்தும் இந்த டீஸருக்கு ரசிகர்கள் 'ஸ்ட்ரீ இஸ் பேக்' என பதில் அளித்து வருகின்றனர்.