Tag: மேஷம் ரிஷபம் சிம்மம் விருச்சிகம் தனுசு

சனியின் நட்சத்திரமான உத்திரட்டாதியில் செவ்வாய் நுழைவு: 5 ராசிகளுக்கு கோடி நன்மைகள்! உங்க ராசி என்ன?

ஜோதிடத்தில் செவ்வாய் பகவான் முக்கியமான கிரகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறார். தற்போது செவ்வாய் பகவான் சனி பகவானின் நட்சத்திரமான உத்திரட்டாதிக்குள் நுழைய இருப்பதாக கூறப்படுகிறது.