Tag: மார்பகக் குறைப்பு அறுவை சிகிச்சை

உலகின் மிகப்பெரிய மார்பகங்களைக் கொண்ட பெண்: ஒரு பிரித்தானிய தாயின் வலி நிரம்பிய அனுபவம்

பிரித்தானியாவைச் சேர்ந்த 30 வயதான தாய் மெலிசா ஆஷ்க்ராஃப்ட் குறிப்பிடத்தக்கவராக உள்ளார். இவர் 36M அளவு மார்பகங்களைக் கொண்டவர்.