இலங்கை
குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த 8 அடி முதலை: மட்டக்களப்பில் பரபரப்பு
மட்டக்களப்பு மகிளூர் பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சுமார் 8 அடி நீளமுள்ள முதலை ஒன்று வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் உயிருடன் பிடிக...