Tag: பாடசாலை நேரம்

பாடசாலை நேரம் நீடிக்கப்படாது! இன்று வெளியாகும் முக்கிய அறிக்கை

நிலவும் பேரிடர் சூழ்நிலை, பாடசாலைகள் மற்றும் போக்குவரத்து அமைப்புகளில் ஏற்பட்டுள்ள சேதங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

பாடசாலை நேரம் அதிகரிக்கப்படுவதற்கு ஆசிரியர்-அதிபர்கள் எதிர்ப்பு

2026ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி மறுசீரமைப்பு திட்டத்துக்கமைய பாடசாலை நேரத்தை 30 நிமிடத்தால் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதை எதிர்ப்பதாக அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.

இலங்கையில் பாடசாலை நேரம் நீடிப்பு; வெளியான அறிவிப்பு இதோ!

2026 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் முன்மொழியப்பட்ட கல்வி சீர்திருத்தங்களின் கீழ், தரம் 1 முதல் 6 ஆம் வகுப்பு வரையிலான பாடசாலை நேரம் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நீடிக்கப்படவுள்ளது.