Tag: நீயா நானா

வாழ்க்கையை மாற்றிய அப்பாவின் மரணம்.. தனிமையில் வாழும் நடிகை அம்முவின் மறுபக்கம்!

நடிகை அம்மு ராமச்சந்திரன்1985 ஆம் ஆண்டு மே 26 ஆம் தேதி சென்னையில் பிறந்தார். இவருக்கு, ஒரு தங்கையும் ஒரு தம்பியும் இருக்கின்றனர். அம்முவிற்கு ஐந்து வயதாக இருக்கும் போதே, தந்தை இறந்து விட, அம்மா கஷ்டப்பட்டு இவர்களை வளர்த்து இருக்கிறார்.