ஜோதிட சாஸ்திரத்தின்படி, மேஷம், ரிஷபம், மிதுனம் ஆகிய ராசிகளில் பிறந்த பெண்கள் இயல்பாகவே தங்கள் கணவனை முழுமையாகக் கட்டுப்படுத்த நினைப்பவர்களாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
நேர்மை, விசுவாசம் மற்றும் அசைக்க முடியாத அன்பு ஆகியவற்றால் தன் மனைவியின் மனதை வெல்லும் சிறந்த கணவர்கள் எந்தெந்த ராசியில் பிறக்கிறார்கள் என்பதை ஜோதிட ரீதியாக இங்கே காணலாம்.
காலப்போக்கில் பல தம்பதிகளின் வாழ்க்கையில் ரொமான்ஸ் குறைந்து சலிப்பு ஏற்படுகிறது. இதற்கு பல காரணங்கள் உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.