Tag: சுக்கிரன் பலன்

சுக்கிரன் மிருகசீரிஷ நட்சத்திரப் பெயர்ச்சி.. பணமும் புகழும் குவியப்போகும் 3 ராசிகள்

மே 8 ஆம் தேதி சுக்கிரன் மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிரவேசிக்கிறார். இந்த பெயர்ச்சி சிம்மம், கன்னி மற்றும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு பணம், புகழ் மற்றும் தொழில் முன்னேற்றத்தை வழங்கும் என கூறப்படுகிறது.

இந்த 4 தேதிகளில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் புகழ் பெறும் வாய்ப்பு அதிகம்!

குறிப்பாக சில தேதிகளில் பிறந்தவர்கள் இயற்கையாகவே தலைமைத் திறன், கவர்ச்சி மற்றும் செல்வாக்கு போன்ற பண்புகளை பெற்றிருப்பார்கள் என கூறப்படுகிறது.

சுக்கிரன்–சனி இணைவு: சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம் தொடக்கம்; உங்க ராசி என்ன?

தற்போது சனி பகவான் மீன ராசியில் பயணம் செய்து வருகிறார். 2026 ஆம் ஆண்டு மார்ச் 2 ஆம் தேதி ஹோலி பண்டிகைக்கு முன்னதாக சுக்கிரன் மீன ராசியில் சனியுடன் இணைகிறார்.