Tag: சஹாரா பாலைவனம்

சஹாரா பாலைவனத்தில் தாகம் தாளாமல் 49 பேர் பலி

சஹாரா பாலைவனத்தினூடாகப் பயணித்த லொறி ஒன்று இயந்திரக் கோளாறுக்கு உள்ளானதில், அதில் பயணித்த நைஜீரிய நாட்டவர்கள் 49 பேர் கடும் தாகத்தால் உயிரிழந்தனர்.