Tag: கொட்டகலை

கொட்டகலை காட்டுக்கு தீ வைப்பு - 25 ஏக்கருக்கும் மேல் எரிந்து நாசம்: குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

திம்புல்ல பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை கொமர்சல் குடாஓயா மற்றும் குடாகமவில் உள்ள மானா காட்டுப்பகுதிக்கு இவ்வாறு நேற்று காலை தீ வைக்கப்பட்டுள்ளது.