Tag: குரு செவ்வாய் சேர்க்கை பலன்

ஜூன் 28-இல் உருவாகும் குரு-செவ்வாய் மகா யோகம்: இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணம், பதவி, புகழ் தேடி வரப்போகுதாம்!

குருவின் அதிர்ஷ்டமும், செவ்வாயின் ஆற்றலும் ஒன்றிணையும் அரிய கிரகச் சேர்க்கையால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றங்கள் நிகழலாம் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.