2026 ஜூன் 13 ஆம் தேதி சனிக்கிழமையான இன்று எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது, யார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை விரிவாகப் பார்ப்போம்.
நவகிரகங்களில் நிழல் கிரகமாக கருதப்படும் ராகு பொதுவாக எதிர்மறை பலன்களைத் தருவதாக நினைக்கப்பட்டாலும், சரியான ராசி மற்றும் நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடையும் போது, அது ஒருவரின் வாழ்க்கையில் பெரிய முன்னேற்றங்களையும், எதிர்பாராத நன்மைகளையும் வழங்கக்கூடியதாகும்.