Tag: கிரீன் டீ

அதிகமான கிரீன் டீ எடுத்துக் கொண்டால் இவ்வளவு பக்க விளைவுகளா?

கேமல்லியா சினென்சிஸ் செடியின் இலைகளிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட கிரீன் டீயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.