Tag: கிரக மாற்றங்கள் மே 2026

மே மாதத்தில் வெற்றிப்படிக்கட்டில் வேகமாக ஏறும் 4 ராசிகள்: உங்க ராசி இதுல இருக்கா?

மே மாதத்தில் புதன், செவ்வாய், சூரியன் கிரகங்களின் மாற்றத்தால், ரிஷபம், சிம்மம், விருச்சிகம், மகரம் ஆகிய 4 ராசிகளுக்கு வெற்றிப்படிக்கட்டில் வேகமாக ஏறும் வாய்ப்பு.