உலகம்
கனடாவின் எக்ஸ்பிரஸ் என்ட்ரி திட்டத்தில் புதிய பிரிவு: வெளிநாட்டவர்கள் விரைவாக குடியேற வாய்ப்பு!
இந்த திட்டத்தின் கீழ் நியமிக்கப்படும் மருத்துவர்களுக்கு 14 நாட்களுக்குள் வேலை அனுமதி (Work Permit) வழங்கப்படும். இதன் மூலம், அவர்கள் தங்கள் நிரந்தர...