சேமிப்பு மட்டும் போதாது – முதலீடு செய்ய வேண்டும். மியூச்சுவல் ஃபண்டுகள், பங்குகள், தங்கம் போன்ற நிலையான முதலீடுகளில் பணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். கூட்டு வட்டி மூலம் உங்கள் சிறிய முதலீடுகள் காலப்போக்கில் பெரிய செல்வமாக மாறும்.
2026 ஆம் ஆண்டு தொடக்கத்தில் குரு மிதுன ராசியில் இருப்பார். பின்னர் ஜூன் 2 அன்று அவர் தனது உச்ச ராசியான கடக ராசிக்கு நகர்வார். அடுத்த பெயர்ச்சி அக்டோபர் 31 அன்று நடைபெற்று, குரு சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார்.