Tag: ஏவுகணை சோதனை

அணுகுண்டு தேசத்தின் அடுத்த வாரிசு: 13 வயது சிறுமியின் கையில் வடகொரியாவின் எதிர்காலமா?

1948 முதல் கிம் குடும்பத்தின் ஆண் வாரிசுகளே நாட்டை ஆண்டு வரும் நிலையில், ஒரு பெண் தலைவராக உருவெடுப்பது வடகொரியாவின் ஆணாதிக்க அரசியல் கட்டமைப்பில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.