Tag: இன்டிமேட் காட்சி

ஆண் நண்பருடன் ஜோதிகாவின் படுக்கையறை காட்சி வைரல் – நடந்தது என்ன?

நடிகை ஜோதிகா, அமேசான் பிரைமில் வெளியாகியுள்ள ‘சிஸ்டம்’ என்ற சட்டப்பூர்வ திரில்லர் வெப் தொடரில், படுக்கையறையில் தனது ஆண் நண்பருடன் நெருக்கமான காட்சியில் நடித்துள்ளார்.