Tag: ஆசிரியர்கள்

கொழும்பு பிரபல பாடசாலையில் மாணவனுடன் ஆசிரியைகளின் உல்லாச வீடியோவால் சர்ச்சை

சமூக ஊடகங்களில் பரவும் வீடியோக்களில், அந்தப் பாடசாலையின் தலைமை மாணவர் எனக் கூறப்படும் ஒருவரும், சில ஆசிரியர்களும் தொடர்புடையதாகக் காட்டப்படும் அநாகரிகமான காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.