Tag: Thissakuttiarachchi

அரசாங்கம் மக்களின் பிரச்சனைகளுக்கு இதுவரை தீர்வு வழங்கவில்லை

ஆட்சி பொறுப்பை ஏற்றுக்கொண்டு ஓராண்டு காலம் கடந்துள்ள போதிலும் வேலை வாய்ப்பு பிரச்சினை , பொருளாதார பிரச்சினை, இளைஞர் யுவதிகளின் பிரச்சனைகள் போன்றன இன்னமும் தீர்க்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.