Tag: technology future

2026 இரண்டாம் பாதி குறித்து பாபா வாங்கா கணிப்புகள்: போர், காலநிலை மாற்றம், AI ஆதிக்கம் பற்றிய சர்ச்சை தகவல்கள்

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதி குறித்து பாபா வாங்கா பெயரில் பரவி வரும் போர், காலநிலை மாற்றம், செயற்கை நுண்ணறிவு மற்றும் உலக அரசியல் மாற்றங்கள் தொடர்பான கணிப்புகள் மீண்டும் கவனம் பெற்றுள்ளன.