Tag: surrogacy India law

வாடகைத் தாய் முறை என்றால் என்ன? குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு இது எப்படி உதவுகிறது?

சமீபத்தில் சமூக ஊடகங்களில் பரவிய பிரபலங்களின் வதந்திகளால் “வாடகைத் தாய் முறை” மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. இந்த மருத்துவ முறையின் அர்த்தம், அதன் வகைகள் மற்றும் இந்தியாவில் உள்ள சட்ட விதிமுறைகள் குறித்து இங்கே தெரிந்துகொள்ளலாம்.