Tag: Mars Saturn conjunction

ஏப்ரல் 2 முதல் இந்த ராசிகளின் வாழ்க்கையே மாற போகுது... யாருக்கு ராஜயோகம் தெரியுமா?

ஏப்ரல் 2-ல் சனி–செவ்வாய் சேர்க்கை ஜோதிடத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சவால்களுடன் சேர்ந்து சில ராசிகளுக்கு ராஜயோகம் தரும் நேரம் இது.