Tag: drug addiction crime

நீர்கொழும்பில் சினிமா பாணி கொள்ளை: 91 வயது மூதாட்டி மீது தாக்குதல், இளம் தம்பதி கைது

நீர்கொழும்பில் 91 வயது மூதாட்டியை தாக்கி நகை பறித்த இளம் தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் பழக்கத்திற்காக நகைகளை அடகு வைத்ததும் விசாரணையில் வெளிச்சம் கண்டுள்ளது.