Tag: Dhanusu rasi palan

குரு பெயர்ச்சி 2026: ஐந்து நாட்களில் குரு பகவான் நிகழ்த்தப்போகும் அதிசயம்… 3 ராசிகளுக்கு குரு பகவான் தரும் பெரிய யோகம்

பொதுவாக குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல சுமார் ஒரு வருட காலம் எடுக்கும். மீண்டும் அதே ராசிக்கு திரும்ப வர சுமார் 12 ஆண்டுகள் ஆகும். தற்போது குரு பகவான் Gemini ராசியில் வக்ர நிலையில் பயணித்து வருகிறார்.