Tag: cinema controversy

கேரவனுக்குள் நுழைந்து தொட்ட நடிகர்... கோபத்தில் அறைந்த நடிகை பூஜா ஹெக்டே... அதிர்ச்சி தகவல்

ஹீரோவாக நடித்திருந்த ஒரு பிரபல நடிகர், தனது அனுமதி இல்லாமல் நேரடியாக தனது கேரவனுக்குள் நுழைந்ததாகவும், தன்னை மீறி அருகில் வந்து எல்லை தாண்ட முயன்றதாகவும் பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார்.