Tag: CGT

பிரான்சில் டிசம்பர் 2-ஆம் திகதி தேசிய அளவிலான வேலைநிறுத்தம் அறிவிப்பு

பிரான்சில் பல முக்கிய தொழிற்சங்கங்கள் இணைந்து 2025 டிசம்பர் 2 அன்று நாடு முழுவதும் வேலைநிறுத்தத்தை நடத்த உள்ளன. அரசின் சிக்கனக் கொள்கை நடவடிக்கைகளை எதிர்த்து இந்த பொதுப்பணிமுறுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.