Tag: azoospermia solution

ஆண்களின் மலட்டுத்தன்மைக்கு இதோ தீர்வு! - உலகின் முதல் கர்ப்பம் வெற்றி

மலட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்ட ஆண்களின் உடலில் மிக அரிதாக மட்டுமே இருக்கும் விந்து செல்களைக் கண்டறிய செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் புதிய முறையை கொலம்பியா பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது.