சினிமா
2025-ல் Google-ல் அதிகம் தேடப்பட்ட டாப் 10 திரைப்படங்கள். லிஸ்ட்டில் தமிழில் ஒரேயொரு திரைப்படம்!
2025-ல் அனைவரையும் ஆச்சரியப்படுத்திய ஒரு திரைப்படமென்றால் அது சையரா, அதனால்தான் 2025-ல் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்களில் இது முதலிடத்தில் உள்ளது.