Tag: வெளிநாட்டினர் சவால்கள்

“கணவரின் இறுதிச்சடங்கிற்கு கூட செல்ல முடியவில்லை”: பிரிட்டன் புதிய விசா மாற்றத்தால் இலங்கையர்கள் சந்திக்கும் சவால்கள்

பிரிட்டனின் குடியேற்ற விதிகளில் முன்மொழியப்பட்டுள்ள புதிய மாற்றங்கள் அங்கு வசிக்கும் இலங்கை குடிமக்கள் உட்பட பல வெளிநாட்டினருக்கு கவலை ஏற்படுத்தியுள்ளது.