Tag: விவாகரத்து காரணங்கள்

ஹனிமூனுக்குப் பெற்றோரையும் கூட்டிச் சென்ற கணவர் – விவாகரத்து கோரி நீதிமன்றம் சென்ற மனைவி! என்ன நடந்தது?

நைனிடாலுக்கு ஹனிமூன் சென்றபோது, கணவர் தனது பெற்றோரையும் அழைத்துச் சென்றதால் மனைவி விவாகரத்து கோரி நீதிமன்றம் சென்றுள்ளார். புதுமணத் தம்பதிகளுக்குத் தேவையான தனிமையை இந்த முடிவு கெடுத்ததாகவும், அது மன ரீதியான துன்புறுத்தலுக்கு நிகரானது என்றும் அவர் குற்றம் சாட்டுகிறார்.