கிரிக்கெட்
இலங்கை தேசிய அணியில் இணைக்கப்பட்ட விஜயகாந்த் வியாஸ்காந்த்
இன்று ஆரம்பமாகும் இந்த முத்தரப்புத் தொடரில், தனது முதல் போட்டியில் நாளை மறுதினம் இலங்கை அணி ஸிம்பாப்வே அணியை எதிர்த்து விளையாடவுள்ளது.