Tag: விசேட வதிவிட விசா

வெளிநாட்டவருக்கு இலங்கையில் விசேட வதிவிட விசா  - என்ன செய்ய வேண்டும்?

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ், வெளிநாட்டவர்கள் முதலீடு செய்வதன் மூலம் இலங்கையில் நீண்டகால வதிவிட விசாவைப் பெற்றுக்கொள்ள முடியும்.