Tag: மோட்டார் சைக்கிள் விபத்து

புத்தளம் - அநுராதபுரம் வீதி விபத்து: தாயும் மகளும் பரிதாபமாக உயிரிழப்பு

புத்தளம் - அநுராதபுரம் வீதியில் மோட்டார் சைக்கிளிலும் மூன்று சக்கர வண்டியிலும் இடம்பெற்ற மோதல் விபத்தில் தாயும் மகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.