ஜூன் 21 அன்று செவ்வாய் கிரகம் ரிஷப ராசிக்குள் நுழைகிறது. இந்த மாற்றத்தால் மேஷம், சிம்மம், மகரம், மீனம் ஆகிய 4 ராசிக்காரர்களின் தொழில், நிதி மற்றும் வாழ்க்கையில் அற்புதமான வெற்றிகள் கிடைக்கும் என ஜோதிடம் கூறுகிறது.
குருவின் அதிர்ஷ்டமும், செவ்வாயின் ஆற்றலும் ஒன்றிணையும் அரிய கிரகச் சேர்க்கையால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றங்கள் நிகழலாம் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
ஜூன் 28, 2026 அன்று குரு மற்றும் செவ்வாயின் சிறப்பு பார்வையால் உருவாகும் லாப திருஷ்டி யோகம், 4 ராசிக்காரர்களுக்கு நிதி முன்னேற்றம், தொழில் வளர்ச்சி மற்றும் புதிய வருமான வாய்ப்புகளை வழங்கக்கூடும்.
ஜோதிட சாஸ்திரத்தில் இந்த யோகம் மிகவும் சாதகமானதாகவும், நிலையான வளர்ச்சிக்கான வாய்ப்புகளை வழங்குவதாகவும் கருதப்படுகிறது.
2026 ஏப்ரல் மாதத்தில் சனி பகவான் மீன ராசியில் உதயமாக உள்ளார். இந்த உதயத்தின் பலன் பல ராசிக்காரர்களுக்கு குறிப்பாக மூன்று ராசிகளுக்கு வெகுமதியாக அமையும்.
வேலை, பணம், குடும்பம், காதல், ஆரோக்கியம் ஆகிய அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு, இந்த வாரம் ஒவ்வொரு ராசிக்கும் எப்படி இருக்கும் என்பதை விரிவாக பார்க்கலாம்.